ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உயரத்தை மேட்ச் செய்த தனுஷ்.. மாளவிகா மோகனுடன் தெறிக்கவிடும் மாறன் பட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஒரு படத்திலும் ஹாலிவுட்டில் மற்றொரு படத்திலும்நடித்துள்ளார். தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் தனுஷ் இடம் பிடித்துள்ளார்.

maaran
maaran

தற்போது தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தை பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வளைதளத்தில் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

maaran
maaran

மேலும் தனுஷ் பல ரவுடிகளை அடித்து நொறுக்கும் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு தகுந்தார் போல் தனுசும் ஒருத்தரை தலையில் அடித்து மாஸ் ஆக பார்க்கும்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டனர்.

maaran
maaran

தற்போது மாறன் படக்குழுவினர் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷ் சக நடிகர்களுடன் பேசும் புகைப்படமும் பின்பு மாசாக அமர்ந்தபடி இருக்கும் மாஸ் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

maaran
maaran

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது சமுத்திரக்கனி ஒரு அரசியல் வாதியாகவும், தனுஷ் அவரை எதிர்த்துப் போராடும் ஹீரோவாகவும் இருப்பதாக தெரிகிறது. உயரத்தை மேட்ச் செய்ய தனுஷ் அணிந்துள்ள ஷூவை ரசிகர்கள் கமெண்ட்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

maaran
maaran

ஆயிரம் சொல்லுங்கள் மாளவிகா மோகனன் சைடு போசில் கும்முனு வெளிவந்துள்ள இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Trending News