செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுசை தேடி நடிகைகளே வருவாங்க.. அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்திய பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் தனுஷ் நடிகராக பல பெயர் புகழ் பெற்றிருந்தாலும் நடிகைகள் விஷயத்தில் அவரது பெயர் அநியாயத்திற்கு மோசமாக டேமேஜாகி கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் நடிகைகளுடன் கூத்தடித்த அவரது பழைய புகைப்படங்கள் இப்போதும் செம வைரலாகி வருகின்றன.

தனுஷ் நடிப்பில் சிறந்தவர் தான், அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் வார இறுதியில் நடிகைகளுடன் சேர்ந்து கொண்டு குடி, கூத்து என இருந்து வருகிறார் என்று கடந்த சில வருடங்களாகவே அவரது இரவு வாழ்க்கை பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகி வருகின்றன.

இன்று தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகளுக்கும் திருமணத்திற்குப் பிறகு விரைவில் விவாகரத்து பெற்றுக் கொண்டு சென்றதில் தனுசுக்கு ஏகப்பட்ட பங்குண்டு என அடித்துச் சொல்கிறார்கள் பிரபலங்கள்.

அந்த வகையில் மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் நம்ம பயில்வான் ரங்கநாதன். தனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகராக இருப்பதால் அவரது படத்தில் இளம் நடிகைகள் பலரும் நடிக்க ஆர்வமாக இருப்பது சகஜம்தான்.

இதனால் தனுஷ் எந்த ஒரு நடிகையையும் தேடிப் போயி அவரது வலையில் வீழ்த்த வேண்டிய அவசியமில்லை. நடிகைகள் தானாகவே தனுஷின் மடியில் வந்து விழுகிறார்கள், தனுஷுடைய பாடி டிமாண்ட் அனைவருக்கும் தேவைப்படுகிறது என கொஞ்சம் மோசமாகவே பேசியுள்ளார் பயில்வான்.

கடந்த சில மாதங்களாக யூடிபில் எதைத் தொட்டாலும் பயில்வான் ரங்கநாதன் பேட்டிதான் இருக்கிறது. அதிலும் அவர் பழைய நடிகர்கள் முதல் இப்போது இருக்கும் நடிகர்கள் நடிகைகள் வரை அனைவரது ரகசிய விஷயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.

dhanush-cinemapettai
dhanush-cinemapettai

Trending News