வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கவர்ச்சியில் நயன்தாராவை ஓரம்கட்டிய டிடி-திவ்யதர்ஷினி.. விஜய் டிவி ரசிகர்களை அலறவிட்ட புகைப்படம்

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேரஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

divyadarshini
divyadarshini

ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முதலில் அதிர்ச்சியாகினர்.

ஆனால் சினிமாவில் இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை திவ்யதர்ஷினி ஒவ்வொரு முறையும் நாசுக்காக அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார்.

அதேபோல் சமீபத்தில் திவ்யதர்ஷினி மாலதி வாஸ் பகுதிக்கு சென்று பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் திக்குமுக்காடச் செய்தார்.

தற்போது திவ்யதர்ஷினி  தொடையை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கவர்ச்சியில் இறங்கி விட்டார் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Trending News