சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

10 நிமிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கிழட்டு இயக்குனர்.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிப் போன நடிகை

திறமை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு என்ற நிலையில் இருக்கிறது திரையுலகம். இதனாலேயே பல திறமையான நடிகைகளும் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போன கதைகளும் உண்டு. ஆனால் தங்கள் லட்சியத்தை அடைய பலர் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட்டுகளுக்கு சத்தம் இல்லாமல் சம்மதம் கூறி விடுகின்றனர்.

அதனாலேயே வயது வித்தியாசம் பார்க்காமல் மகள் வயதில் இருக்கும் பெண்களை கூட சில கிழட்டு ஆசாமிகள் விட்டு வைக்காமல் தங்கள் புத்தியை காட்டுகின்றனர். அப்படித்தான் டாப் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட வளர்ந்து வரும் நடிகை ஒருவர் ஆடிசனுக்கு சென்று இருக்கிறார்.

Also read: அப்பாவை சந்தோஷப்படுத்திய மகன்.. மனதை கனக்க வைத்த மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்

அப்போது அறுபது வயதை தாண்டிய அந்த இயக்குனர் நடிகையிடம் அருவருப்பாக பேசியிருக்கிறார். ஒரு பத்து நிமிடம் என்னை நீ அட்ஜஸ்ட் செய்தால் பெரிய நடிகையாக முன்னேறி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகையை நெருங்கி நின்று கண்ட கண்ட இடத்திலும் கை வைத்திருக்கிறார்.

இதனால் பதறிப் போன அந்த நடிகை அவருடைய கையைத் தட்டி விட்டு எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் விடாத அந்த இயக்குனர் சில பல ஆசை வார்த்தைகளை கூறி அவரை கட்டிப்பிடிக்க முயன்றிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நடிகை அவரை தள்ளி விட்டு ஓடி வந்திருக்கிறார்.

Also read: ஷேப் சரியில்லாததால் கைநழுவி போன வாய்ப்பு.. முன்னழகுக்காக கோடிகளை வாரி இறைத்து கட்டழகியாக மாறிய நடிகை

அதன் பிறகு அவர் சினிமாவை விட்டே ஒதுங்கி விடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டாராம். அந்த அளவுக்கு அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இருப்பினும் தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிக்கலாம் என்பதில் உறுதியாக இருக்கும் அவர் சிறு சிறு கேரக்டர்களில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார்.

Trending News