திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்

#1. அபூர்வ ராகங்கள் 1975

apoorva-ragangal
Apoorva-ragangal

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் நடித்த படம் அபூர்வராகங்கள். ரஜினிகாந்தின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

#2. மூன்று முடிச்சு 1976

2-moondru-mudichi
2-moondru-mudichi

அபூர்வ ராகங்கள் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் மூன்று முடிச்சு. ஸ்ரீதேவி நன்றாக நடித்திருந்தார். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த படமும் வெற்றி பெற்றது.

#3. அவர்கள் 1977

3-avargal
3-avargal

அடுத்தடுத்து படங்களை பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமலஹாசன் நடித்த அனைத்து படங்களுமே எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. சுஜாதா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றது .

#4. தப்புத்தாளங்கள் 1978

4-thappu-thalangal
4-thappu-thalangal

கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமலஹாசன் நடித்ததில் முதல் தோல்விப் படம் தப்புத் தாளங்கள். இந்தப் படத்தில் இசை விஜய பாஸ்கர். சரிதா நடித்திருப்பார்.

#5. நினைத்தாலே இனிக்கும் 1979

5-ninaithaley-inikkum
5-ninaithaley-inikkum

அதிகமான பாடல்களை கொண்ட படம் நினைத்தாலே இனிக்கும். இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இந்த படத்திலும் ரஜினி கமல் நடித்தனர். ரஜினியின் காமெடி பெரிதும் பேசப்பட்டது, மிகப்பெரிய நீளமான படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

#6. தில்லு முல்லு 1981

6-thillu-mullu
6-thillu-mullu

ரஜினி காமெடியாக நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் தில்லுமுல்லு. இந்த படத்தில் ரஜினி மட்டுமல்லாமல் தேங்காய் சீனிவாசனின் காமெடியும் மிக அற்புதமாக இருக்கும். இந்தப் படத்திற்கும் இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

Trending News