சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஷங்கரின் அடுத்தடுத்த 2 படங்களில் கமிட்டான ஒரே நடிகை.. அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா.?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பார்ப்பு எழுந்து கொண்டே இருக்கும்.

எந்த நாட்டில் எடுப்பார் எந்த டிசைனில் செட் அமைப்பார் எந்த விடயத்தை சொல்லுவார் என அடுத்தடுத்த விடைவாரா கேள்விகளோடு படம் வரும் வரை காத்திருக்க வைத்து விடுவார்.

இவரது ஹீரோ, ஹீரோயின் செலக்சன் கதையை சரிவடையாது சரியாக பார்ததுக்கொள்ளும். அப்படியாக அடுத்தடுத்த படங்களுக்கு ஒரே நாயகி ஒப்பந்தமாகயுள்ளார்.

“புக்லி” என்கிற நகைச்சுவை படத்தில் அறிமுகமான கியாரா அத்வானி முதல் முறையாக தமிழில் களம் இறங்குகிறார். இவர் ஏற்கனவே ராம்சரனோடு இணைந்து தெலுங்கில் ஒரு படம் நடித்துள்ளார்.

இப்போது இரண்டாம் முறையாக ராம் சரனோடு இணையவிருக்கிறார். மேலும் அதனை தொடர்ந்து அந்நியன் ரீமேக்கில் ரன்வீர் சிங்கிற்கும் இவரையே ஜோடி சேர்த்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இரு படங்களும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகளின் திருமணத்திற்கு பின் இந்த 2 படங்களும் எடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர இந்தியன் 2 படப்பிடிப்பு பிரச்சினைகளுக்கு சுமுகமான முடிவு எடுக்க போவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kiara
kiara

Trending News