வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சூட்டிங் பார்க்க வந்து நடிகையான ஹீரோயின்.. மாறி மாறி அனுபவித்த இயக்குனர்கள்

பொதுவாக சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என பல கலைகளை கற்று வாய்ப்பு தேடி வருபவர்கள் உள்ளனர். ஆனால் எதர்ச்சியாகவும் சினிமாவில் வாய்ப்பு பெற்ற நடிகைகளும் தமிழ் சினிமாவில் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி தான் ஒருவர் சூட்டிங் பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அந்த சமயத்தில் பிரபல இயக்குனர் கண்ணில் அந்த நடிகை பட்டுள்ளார். தனது படத்தில் சின்ன காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அவரும் அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகைக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

ஆனால் சாதாரணமாக அந்த நடிகைக்கு இந்த வாய்ப்புகள் வரவில்லை. அதாவது குடும்பப்பாங்கான படங்களை இயக்கும் இயக்குனர் தனது படத்தில் நடிக்க வைக்க அட்ஜஸ்ட்மென்ட் கேட்டுள்ளார். இது புதிது என்பதால் நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டது. ஆனால் வேறு வெளியில் இல்லாமல் இதற்கு ஒத்துக் கொண்டார்.

அதுமட்டும்இன்றி அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வேறு இயக்குனர்களை அட்ஜஸ்மென்ட் செய்துள்ளார் நடிகை. ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் ஹீரோயின் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஹீரோயின் அக்கா, தோழி போன்ற கேரக்டர்களிலேயே நடித்து வந்தார்.

ஆனாலும் தானாக வாய்ப்பை தேடி போகாமல் தனக்கு வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நடிகையை சினிமாவில் யாராலும் மறக்க முடியாது. மேலும் சினிமாவில் வாய்ப்பு குறையவே நடிகை சீரியல் பக்கம் வந்து விட்டார். ஒரு சில தொடர்களில் நடித்த இவர் தற்போது என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News