செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ.. விவாகரத்து நடிகர் வலையில் சிக்கிய குடும்ப குத்து விளக்கு

பொதுவாக படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் நிஜத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை யாராலும் எளிதில் சொல்லி விட முடியாது. இந்நிலையில் ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ஹீரோவாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்தச் சமயம் அக்கட தேசத்து நடிகை ஒருவருடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால் சில வருடங்கள் இனிமையாக போன இவர்களது வாழ்க்கை அதன் பிறகு புளித்து போய்விட்டது.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

இதற்கு அடுத்தபடியாக திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர். ஆனாலும் மனைவி இருக்கும்போது படங்களில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் நடிகையோ வெளியில் அப்பாவி போல் இருக்கக் கூடியவர்.

எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்வது போல ஹோம்லி நடிகை அந்த ஹீரோ நடிகர் உடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஹீரோவிடம் இருந்து நிறைய பணத்தையும் கரந்து இருக்கிறாராம். அதன் பிறகு இந்த நடிகை மீது உள்ள மயக்கத்தால் விவாகரத்து செய்துள்ளார் ஹீரோ.

அதன் பிறகு தான் ஹோம்லி நடிகையின் சுயரூபம் தெரியவந்துள்ளது. ஹீரோவிடம் மொத்த பணத்தையும் சுருட்டி விட்டு அவரை கழட்டி விட்டு விட்டார். அதன் பிறகு வேறு ஒரு பணக்கார நடிகரை பார்த்து சென்று விட்டாராம். அரசனை நம்பி புருஷனை கைவிட்டது கணக்காக ஹீரோ பொண்டாட்டியையும் விவாகரத்து செய்து விட்டு தனிமையில் வாடி வந்தார்.

Also Read : தயாரிப்பாளரால் வரிசையாக வேட்டையாடப்பட்ட தங்கச்சி நடிகை.. சினிமா மோகத்தால் சிக்கி சீரழிந்த கொடுமை

Trending News