பிரபல தொகுப்பாளினியான டிடியின் க்யூட் ஸ்மெயில் மற்றும் கலகலப்பான பேச்சினால் இவர் தொகுத்து வழங்கும் மேடை நிகழ்ச்சிகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
அதன் பிறகு பிரபலங்கள் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் டிடி, வெள்ளித்திரையில் வெயிட்டான கதாபாத்திரத்திற்காக வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார்.
![dd-cinemapettai8](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/dd-cinemapettai8.jpg)
அத்துடன் டிடி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்கு எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது துபாயில் இருக்கும் டிடி கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கண் கூசும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
![DD-cinemapettai87](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/DD-cinemapettai87.jpg)
இதில் டிடி சைட் ஓபன் டிரஸ் அணிந்தபடி தன்னுடைய போனில் விதவிதமா அங்கிள்களில் செல்பி எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
![dd-dhivya-dharshini](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/01/dd-dhivya-dharshini.jpg)