ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

துபாயில் பொழுதை கழிக்கும் திவ்யதர்ஷினி.. குட்டி டவுசர்ல விதவிதமான போட்டோஷூட்

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. அவரை செல்லமாக ரசிகர்கள் டிடி என்று அழைப்பதுண்டு.

அதன் பிறகு விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலமான திவ்யதர்ஷினி, சிறந்த தொகுப்பாளினியான விருதுகளை எக்கச்சக்கமாக வாங்கி குவித்தார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். கல்யாணத்திற்கு பின் சில காலம் ஓய்வெடுத்த டிடி. அதன் பிறகு விவாகரத்து செய்த பின்பு மீண்டும் ஒரு சில பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

dd-cinemapettai67
dd-cinemapettai

அத்துடன் இவர் மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோஸ்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கும். இந்தப் புகைப்படங்களில் எல்லாம் டிடி அரைகுறை ஆடையில் இருப்பதால் ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.

dDD-cinemapettai75
DD-cinemapettai75

அத்துடன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் டிடி, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். எனவே உலகம் எல்லாம் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் டிடி எங்கெங்கே இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் அங்கும் விதவிதமான போட்டோஷூட் நடத்துகிறார்.

dd-cinemapettai14
dd-cinemapettai

அந்தவகையில் தற்போது துபாயில் இருக்கும் டிடி அங்கு போட் ஓட்டியபடி எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பெறுகிறது.

Trending News