கோலிவுட்டின் செம க்யூட் நட்சத்திர தம்பதியர்களான சூர்யா-ஜோதிகாவிற்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சூர்யாவின் மூத்த மகளான தியா ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும்.
ஏனென்றால் அவர் டென்னிஸ், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பல மெடல்களை வாங்கிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. தற்போது நியூசிலாந்தில் படித்துக் கொண்டிருக்கும் தியாவின் சமீபத்திய புகைப்படத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையில் பேரழகியாக தெரிகிறார்.
அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள் தியா
![diya-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/02/diya-cinemapettai.jpg)
Also Read: சத்தமே இல்லாமல் வேலை பார்த்துள்ள ஜோதிகா.. நயன்தாராவுக்கு இணையாக ஒரு ரவுண்ட் வரப்போறாங்க
இதில் தியா, ஜோதிகா மற்றும் தேவ் ஆகியோர் தங்களது புதிய வளர்ப்பு நாய் குட்டிகளுடன் குடும்பமாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் தியாவை பார்க்கும்போது ஹீரோயின்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நெடு நெடுன்னு வளர்ந்து நிற்கிறார்.
குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்
![jo-family-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/02/jo-family-cinemapettai.jpg)
சீக்கிரமே தியா படிப்பை முடித்துவிட்டு நிச்சயம் சினிமாவில் டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம்பெறப் போகிறார். அத்துடன் தியாவின் அழகு அம்மாவை மிஞ்சிய அழகாய் இருக்கே என்றும் ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். எனவே கோலிவுட்டின் இளம் ஹீரோயின் தயாராகிவிட்டார். விரைவில் தியாவை கதாநாயகியாக பார்ப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Also Read: தோல்வி பயத்தில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்ட 5 தமிழ் படங்கள்.. இரண்டு முறை செத்து பிழைத்த ஜோதிகா