செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயன் ஜிம் பாட்னர் யார் தெரியுமா?. சந்தானம் பட நடிகை வெளியிட்ட வைரல் போட்டோ

சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து தற்போது கோலிவுட்டின் டாப் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் உடன் ஜிம்மில் இருந்தபடி சந்தானம் பட நடிகை வெளியிட்டு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

காமெடி நடிகரான சந்தானம் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஆஷ்னா சவேரி. இவர் சிவகார்த்திகேயன் உடன் ஜிம்மில் ஒன்றாக இணைந்து ஒர்க்கவுட் செய்து வருகிறார்.

Also Read: தீபாவளி ரேஸுக்கு தயாராகும் 5 படங்கள்.. ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன்

அப்போது சிவகார்த்திகேயனுடன் ஆஷ்னா சவேரி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் இதுவரை எந்த நடிகைகளுடனும் சர்ச்சையில் சிக்காமல் இருக்கக்கூடியவர்.

அப்படி இருக்கும்போது ஒரே ஜிம்மில் நடிகையுடன் ஒன்றாக ஒர்க்அவுட் செய்கிறாரா! என சிவகார்த்திகேயனை குறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். மறுபுறம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் கதாநாயகி ஆஷ்னா சவேரி தானா என்ற கேள்வி கேட்கின்றனர்.

சிவகார்த்திகேயன் ஜிம் பாட்னர்

Sivakarthikeyan-cinemapettai
Sivakarthikeyan-cinemapettai

Also Read: பிசினஸ் ஆகாமல் 6 வருடங்களாக முடங்கி கிடந்த படம்.. டபுள் ட்ரீட் கொடுக்க போகும் சிவகார்த்திகேயன்

Trending News