செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கள்ளத்தொடர்பை மறைக்க பிரபலம் மனைவி போட்ட நாடகம்.. அம்பலமான உண்மை

பிரபலம் ஒருவர் 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது வாழ்க்கை சந்தோசமாக போக அவர்களின் வாரிசும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த சூழலில் பிரபலத்தின் மனைவி திடீரென தன் வீட்டில் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளித்திருக்கிறார்.

இதற்கான விசாரணை நடத்திய போது ஒரு விஷயம் அம்பலமாகி இருக்கிறது. அதாவது இவர் வீட்டில் இருக்கும் நகை லாக்கரின் நம்பர் அவரது கணவர் மற்றும் இவருக்கு மட்டுமே தெரியுமாம். வீட்டில் நிறைய வேலையாட்கள் இருப்பதால் அவர்களிடம் போலீசார் விசாரித்து உள்ளனர்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

ஆனால் அவர்கள் யாரும் திருடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பிரபலத்தின் மனைவியிடம் விசாரிக்கும் போது இவருக்கும் இவருடைய கணவருக்கும் நல்ல உறவு முறை தற்போது இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

அனைவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் சினிமா பிரபலம் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். இங்குள்ள வீட்டிற்கு அதிகமாக வருவதில்லையாம். இந்நிலையில் பிரபலத்தின் மனைவி பார்ட்டி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

அந்த சமயத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரின் வீட்டுக்கு அடிக்கடி நடிகர் வந்து செல்வது வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். இதை மறைப்பதற்காக தற்போது நகை திருடு போய் உள்ளதாக நாடகம் போட்டுள்ளார். இந்த விஷயத்தை போலீசார் இப்போது கண்டுபிடித்து விட்டனராம்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News