வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்பு படுத்திய பாடு.. வந்த வேகத்தில் ஓட்டம் பிடித்த பிரபல இயக்குனர்

Actor Simbu: கமல் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த திரில்லர் படம் தான் எஸ் டி ஆர் 48. தன்னுடைய ரீ என்ட்ரி படத்திற்கு உறுதுணையாய் இருந்த இயக்குனரை சற்றும் பொருட்படுத்தாமல் இவர் செய்து வரும் காரியம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிம்பு தன்னுடைய உடல் மாற்றத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் வெந்து தணிந்த காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் இப்படம் சுமாரான விமர்சனங்களை பெற்று தந்தது. இவர் தனது ரொமான்ஸ் படங்களில் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

Also Read: அடுத்த ஆயிரம் கோடிக்கு டார்கெட் செய்யும் ராஜமௌலி.. சூப்பர்ஸ்டாருடன் இணையுள்ள புது கூட்டணி

சமீப காலமாக இவர் படங்கள் இயக்குவதை குறைத்து விட்டு, நடிப்பில் களம் இறங்கி உள்ளார். இவர் பத்துதல படத்தில் இடம்பெற்ற நெகட்டிவ் ரோல் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இவர் இயக்க மேற்கொண்ட பல படங்கள், ஆரம்பித்து தொடங்கப்படாமலேயே இருந்த தன் காரணமாக இயக்கத்தில் ஆர்வம் குறைந்து காணப்பட்டார்.

மேலும் வெந்து தணிந்த காடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்பட்டார். அதற்கு சிம்புவும் உடன்பட்டாராம் மேலும் தற்பொழுது வளர்ச்சி அடைந்ததனால் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தும் இவர் இப்படத்தை புறக்கணித்து விட்டார் என கூறினார் கௌதம் மேனன்.

Also Read: திருமணத்தில் கூட இருந்தவங்களே கேலி செஞ்சாங்க.. பதிலடி கொடுக்க 14 கிலோ உடல் எடையை குறைத்த மஞ்சிமா புகைப்படம்

இதனால் இருவருக்கிடையே மனக்கசப்பும் ஏற்பட்டு இதுவரை எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆகையால் தற்பொழுது மலையாள படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் 3 படங்களில் கமிட்டாகி உள்ளார். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் படம் இயக்கவும் ஈடுபட்டுள்ளார்.

இதனைக் கொண்டு முதன் முதலில் மலையாளத்தில் பகத் பாசில் மற்றும் மம்முட்டியை வைத்து இயக்க இருக்கும் படத்தின், வேலையை ஆரம்பித்து வருகிறார். இதுவரை தமிழில் ஹிட் படங்களை கொடுத்த இவர் மலையாள படங்களை மேற்கொள்ள சிம்பு பண்ண டார்ச்சர் மட்டுமே காரணம் என சினிமா வட்டாரங்கள் தரப்பில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.

Also Read: அஜித் கூட நடிச்ச மந்த்ராவை நியாபகம் இருக்கா.. இந்த போட்டோவை பார்த்தால் நம்பவே மாட்டீங்க

Trending News