செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தயாரிப்பாளரால் வரிசையாக வேட்டையாடப்பட்ட தங்கச்சி நடிகை.. சினிமா மோகத்தால் சிக்கி சீரழிந்த கொடுமை

தமிழ் சினிமாவிற்கு முரட்டு நடிகரின் தங்கச்சியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆன நடிகை ஒருவர், சினிமா மோகத்தால் சீரழிந்து போனார். கர்நாடகத்தை சேர்ந்தவர் இவர், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே, ‘இந்தப் பெண்ணை நான் வைத்துக் கொள்கிறேன்’ என ஒரு தொழிலதிபர் அவர் பெற்றோரிடம் கேட்டு வைத்துக் கொண்டார். தொழிலதிபரும் நடிகையின் குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொண்டார்.

Also Read: வாய்ப்புக்காக செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. பல பேரிடம் கைமாறிய நடிகை

அப்படியே சினிமாவில் வாய்ப்பு தேடிய அந்த நடிகை, ஒரு அளவுக்கு கன்னட படங்களில் வாய்ப்பு கிடைக்கவும் நடித்துக் கொண்டிருந்தார். அதன்பின் தமிழில் நடித்த ஒரு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இந்த பெண்ணையே ஹீரோயினாக நடிக்க வைத்தனர்.

திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர், ‘நீ அழகாய் இருக்கிறாய், நான் உன்னை வைத்துக் கொள்கிறேன்’ என கேட்டு தொழிலதிபரிடம் இருந்து விடை பெற்று, இந்த தயாரிப்பாளரிடம் குடி புகுந்தார் அந்த தங்கச்சி நடிகை. பிறகு சினிமா மோகத்தால் ஒரு போதை கும்பல் படம் தயாரிக்கிறேன் என இந்த பெண்ணை ஏமாற்றி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்தனர்.

Also Read: அந்தரங்கத்தில் வேகம் காட்டிய இயக்குனர்.. பட்டப்பெயர் வைத்து அழைத்த நடிகை.!

தொழிலதிபர், தயாரிப்பாளர் அதன் பின் போதை கும்பல் என வரிசையாக வேட்டையாடப்பட்டதால் அந்த நடிகை ஒரு கட்டத்தில் சினிமாவை வெறுத்து சீரியலில் நடித்தார். அப்போது சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்பொழுது வரை நிம்மதியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இப்போது அந்த தங்கச்சி நடிகை எதிலும் நடிப்பது இல்லை. குடும்பம், குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும் அவருடைய அழகிற்கும் திறமைக்கும் நல்ல நடிகையாக உயர்ந்து இருக்கணும், ஆனால் சினிமா கூட்டம் அவரை பந்தாடியதால் திரை உலகை விட்டு தெறித்து ஓடிவிட்டார்.

Also Read: சட்டையை மாற்றுவது போல் காதலியை மாற்றும் தார் நடிகர்.. லிஸ்டில் சிக்கிய நடிகைகள்

Trending News