திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பெட்ரூமில் போட்டோ ஷூட் நடத்திய சார்பட்டா பட நடிகை.. குடும்ப பொண்ணு வெறும் நடிப்பா!

பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரத்தில் பிறந்தவர். பேஷன் டெக்னாலஜி முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்துள்ளார். அதன்பின்பு சில குறும்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலம் துஷாரா அறிமுகமானார். இப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பற்றி நன்கு கற்றுக் கொண்டேன் என பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

துஷாரா நடித்த கண்ணம்மா குறும்படத்தின் மூலம் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க அழைத்துள்ளார். இப்படத்தில் கபிலன் மனைவியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமான பெண்ணாக குடும்ப பாங்காகவும் நடித்திருந்தார்.

dushara vijayan
dushara vijayan

துஷாரா விஜயாவின் பெட்ரூமில் எடுத்த வீடியோ துஷாரா மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களும் குடும்ப குத்துவிளக்காக நடித்த மாரியம்மாவா இது என கலாய்த்து வருகிறார்கள்.

ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என பதிலளித்தார். தற்போது வசந்தபாலன் இயக்கவுள்ள படத்தில் துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News