1. Home
  2. எவர்கிரீன்

சம்பளம் கிடைச்சா போதும்னு மட்டமான கவர்ச்சி படங்களில் நடிக்கும் 5 நடிகைகள்

சம்பளம் கிடைச்சா போதும்னு மட்டமான கவர்ச்சி படங்களில் நடிக்கும் 5 நடிகைகள்
பணத்திற்காக 5 நடிகைகள் கவர்ச்சி தூக்கலாக படங்களில் அசால்டாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Glamour Actress: சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகைகள் கவர்ச்சி காட்டாமலே சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் 5 நடிகைகள் சம்பளம் கொடுத்தால் போதும் என மட்டமான கவர்ச்சி படங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடிக்கின்றனர்.

அமலாபால்: தன்னுடைய சினிமா பயணத்தை சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்ததன் மூலம் துவங்கிய அமலாபால், வெகு சீக்கிரமே டாப் நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். பின்பு இயக்குனர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு சீக்கிரமே விவாகரத்து பெற்று விட்டார். அதன் பின் ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

ஆடையே இல்லாமல் நடித்து விட்டேன் லிப்லாக் எல்லாம் ஒரு மேட்ரா! என்று அடுத்தடுத்து இவர் நடித்த படங்களில் எல்லாம் முத்த கட்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக சம்பளம் மட்டும் கொடுத்தால் போதும் அடல்ட் படங்களில் எந்தவித தயக்கமும் இன்றி நடிக்க தயார் என மட்டமான கவர்ச்சி படங்களில் முகம் சுளிக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆண்ட்ரியா: 2017 ஆம் ஆண்டு திகில் நிறைந்த படமாக வெளியான படம் தான் அவள். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் கணவர் மனைவியாக இணைந்து நடித்துள்ளனர். இதில் சித்தாத்துடன் ஆண்ட்ரியா அத்து மீறிய கவர்ச்சியை காட்டி இருப்பார்.

ரெஜினா கசாண்ட்ரா: 2019ஆம் ஆண்டு நடிகை ரெஜினா கசாண்ட்ரா தீவிர புலனாய்வு திரில்லரான ‘எவரு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிட்டு பட நடிகை விட படு மோசமாக நடித்து பெரிதும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத ரெஜினா, ‘எனக்கு சம்பளம் மட்டும் கொடுத்தால் போதும் எப்படி வேணாலும் நடிப்பேன்’ என அசால்ட்டு காட்டுகிறார்.

தமன்னா: தமிழ் ரசிகர்களின் மில்க் பியூட்டியாக இருக்கும் தமன்னா சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் படுக்கையறை காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் கவர்ச்சி தூக்கலாக நடித்து கண் கூச வைத்திருந்தார். அதன் பிறகு ரஜினி நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்திலும் அவர் கவர்ச்சியான பாடலுக்கு தான் நடனம் ஆடுகிறார். இவ்வாறு தன்னுடைய டிராகையே மாற்றிவிட்ட தமன்னா, பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் எப்படி வேணாலும் நடிக்க தயார் என உறுதியுடன் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

கிரண்: கொழு கொழுன்னு இருக்கும் நடிகை கிரண், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுக்கும் அலப்பறை கொஞ்ச நஞ்சமல்ல. ஜெமினி, சிட்டிசன், அன்பே சிவம், வின்னர் என பல வெற்றி படங்களின் மூலம் டாப் நடிகையாக வலம் வந்த கிரண், இப்போது பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி ரூட்டுக்கும் மாறிவிட்டார். இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கும், வீடியோ காலில் பேசவும், டேட்டிங் செய்யவும் என தனித்தனியாக ரேட் போட்டு நூதன முறையில் சம்பாதிக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.