குஷ்புவின் அழகால் மெய்மறக்க வைத்த 5 படங்கள்.. இளசுகளை ஜொள்ளு விட வைத்த நந்தினி
குஷ்பூ மிக அழகாக இருந்த ஐந்து படங்கள்.
Actress Khushboo was very beautiful in 5 films: நடிகை குஷ்பூ, டாப் ஹீரோயினாக இருந்த சமயத்தை காட்டிலும் இப்போதுதான் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். அதுவும் 53 வயதில் இளசு போல் ஸ்லிம்மாகி சின்னத்தம்பி படத்தில் நடித்த நந்தினி போலவே காட்சியளிக்கிறார். இவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது கரெக்டு தான். இவர் கதாநாயகியாக நடித்த ஐந்து படங்களை இப்போதும் பார்த்தால் கூட இளசுகள் ஜொள்ளு விடுகின்றனர். வருஷம் 16: நவரச நாயகன் கார்த்திக்குக்கு ஜோடியாக இந்த படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இதில் இளமை ததும்பும் அழகுடன் ராதிகா என்ற கேரக்டரில் குஷ்பூ வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் மெய்மறந்து பார்த்தனர். மேலும் தற்போது வரை குஷ்பு ரசிகர்களுக்கு இந்த படம் தான் ஃபேவரிட் படமாக உள்ளது. சின்னதம்பி: ஒரு காலத்தில் காதலர்களாக இருந்த பிரபு- குஷ்பூ இருவரும் ஜோடி போட்ட படம் தான் சின்னதம்பி. இதில் குஷ்பு தன்னுடைய அண்ணன்கள் பாசத்திற்கு அடிமையாகி தன்னுடைய காதலனை பிரிந்து பரிதவிக்கும் காட்சி பலரையும் கண்ணீர் வர வைத்தது. இன்று வரை இந்த படத்தை டிவியில் போட்டால் பார்க்காமல் இருக்க முடியாது. குஷ்பூவுக்காகவே ஜொள்ளுவிட்டு பார்ப்பார்கள்.
