வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

37 வயசு, கவர்ச்சி காட்ட என்கிட்ட என்ன இல்ல.. வாய்ப்பு கேட்டு கெஞ்சும் முத்தின மூஞ்சி நடிகை

இளம் நடிகைகளின் வரவு அதிகமாகிவிட்டதால் தற்போது மூத்த நடிகைகளுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. அரிதிலும் அரிதாக நம்பர் நடிகை போன்ற சிலருக்கு தான் இன்னும் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படி வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பப்லி நடிகை போன்ற பலர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகின்றனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஒரு நடிகை முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற இந்த நடிகை சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். அதிலும் பலரும் நடிக்க தயங்கும் துணிச்சலான காட்சிகளில் நடிப்பது தான் இவருடைய சிறப்பு.

Also read: அந்த ஹீரோவுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுவியா.. நடிகையை மயக்கி கன்ட்ரோலில் வைத்திருந்த நடிகர்

அப்படி இவர் நடித்த ஒரு படத்தில் இடம்பெற்ற பலான காட்சி மிகப் பெரும் பிரச்சனையை கிளப்பியது. ஆனாலும் நடிகை தொடர்ந்து சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோன்று மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய தைரியமான நடிகையான இவர் சமீப காலமாக பெரும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.

கோலிவுட்டில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்த அந்த நடிகை இப்போது வடநாட்டில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். ஆனாலும் இப்போதெல்லாம் அவருக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் வருவதில்லையாம். இதனால் நொந்து போன அந்த நடிகை பார்ப்பவர்களிடமெல்லாம் எனக்கு திறமை இல்லையா, கவர்ச்சி இல்லையா என்று கேட்டு புலம்பி வருகிறாராம்.

தற்போது 37 வயதாகும் அந்த நடிகை எப்படிப்பட்ட கிளாமர் காட்சியாக இருந்தாலும் துணிந்து நடிக்க கூடியவர். ஆனாலும் தயாரிப்பாளர்களின் பார்வை தற்போது இளம் நடிகைகளின் பக்கம் சென்றிருக்கிறது. இதனால் வெறுத்து போன அந்த நடிகை இந்த வயதிலும் நான் கவர்ச்சியாக தான் இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டு கெஞ்சி வருகிறாராம்.

Also read: பட கதையை நிஜமாக்கிய நடிகை.. தொழிலதிபரை விரட்டி விரட்டி காதல் கல்யாணம் செய்த ஹீரோயின்

Trending News