புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கோலிவுட் கைவிட்டதால் இப்படி ஒரு முடிவு எடுத்த பிரபல நடிகை.. சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமானாலும், குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்ட நடிகை, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வருகிறார்.

இந்த சூழலில் இவர் தற்போது எடுத்திருக்கும் முடிவானது, ரசிகர்களை பதைபதைக்க வைக்கிறது. ஏனென்றால் தான் இதுவரை நடித்த படங்களில் தாவணி, புடவையில் ரசிகர்களை கட்டிப்போட்ட கருப்பு நடிகை,

தற்போது பட வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல ஹாட்டான போட்டோ சூட்டை நடத்தி, ரசிகர்களின் கண்களைக் குளிர வைத்தாலும், அவருக்கு பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.

இருப்பினும் இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால், தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் ஹைதராபாத்திலேயே செட்டில் ஆகவும் முடிவெடுத்துள்ளாராம். இதையெல்லாம் அறிந்த அவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News