நெருப்பில்லாமல் புகையாது.. டின்னர் பாட்டில் விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் பந்தி விரித்த நம்பர் நடிகை

Gossip: அரசியல்வாதி ஒருவர் நம்பர் நடிகையை குறித்து கொளுத்திப் போட்டது இப்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆனால் நெருப்பு இல்லாமல் புகையாது என்று அந்த நடிகையை குறித்த உண்மையை இப்போது பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டுடைத்துள்ளார். 

90களில் இருந்து இப்போது வரை சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அந்த நடிகை நிறைய காதலர்களை மாற்றினாலும் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய மார்க்கெட்டை கெட்டியாக பிடித்து வைத்திருக்கிறார். இவர் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் என்னென்ன அந்தரங்க சேட்டைகளை எல்லாம் செய்திருக்கிறார் யார் யாரெல்லாம் தன் மடியில் விழ வைத்திருக்கிறார் என்பதை பிரபல பத்திரிகையாளர் சமீபத்திய பேட்டியில் புட்டு புட்டு வைக்கிறார்.

நம்பர் நடிகையை அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட முடியாது. அவர் அந்தரங்க விஷயத்தில் கொஞ்சம் ஓவராகவே ஆட்டம் போட்டு இருக்கிறார்கள். அவருடைய அந்தப்புரத்தை ஆராய்ந்தால் அழுக்காகவே இருக்கும். ‘கருப்பாக இருந்தால் நடிகையாகி விடலாம், கற்போடு யாரும் நடிகையாக விட முடியாது’ என்று நம்பர் நடிகையின் வண்டவளத்தை இப்போது அந்த பத்திரிகையாளர் தண்டவாளத்தில் ஏற்றி விட்டார்.

Also Read: அவசரப்பட்டு இயக்குனர் செய்த காரியம்.. பாழாய் போன மகளின் வாழ்க்கை

நம்பர் நடிகையைப் பற்றிய உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்

திரையுலகில் ஒரு நடிகையை வச்சு யாரும் அழகு பார்க்க மாட்டார்கள். அவ்வளவு மோசமானது கோடம்பாக்கம். அங்கு ஆணாதிக்க சமூகம் நிறைந்து இருக்கிறது. இங்கே அந்தரங்க வக்கரங்கள் தான் தாண்டவம் ஆடும். எப்போதுமே ஒரு படத்தில் நம்பர் நடிகை கமிட் ஆகிவிட்டால், உடனடியாகவே டின்னர் பார்ட்டி நடக்கும்.

அந்த டின்னரில் விருப்பப்பட்டவர்கள் அந்த நடிகையுடன் இரவைக் கழிக்கலாம். அன்று இரவு மட்டும் கொஞ்சம் கூட அலுப்பு சலுப்பு இல்லாமல் தன்னை விரும்பியவர்களை எல்லாம் திருப்திப்படுத்தி அனுப்புவார்.  ஆனா பல வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது அம்பலப்படுத்தினால் யாருக்காக இருந்தாலும் கோபம் தான் வரும். அப்படிதான் இப்போது நம்பர் நடிகையும் அரசியல்வாதி சொன்னதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

Also Read: ஹீரோயின் உடன் ரகசிய உறவு.. அம்பலமான காமெடி நடிகரின் சுயரூபம்