புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக் பாஸ் போட்டியாளர்களை பத்தே நாளில் கச்சிதமாக கணித்த ரசிகர்கள்.. கமலை மிஞ்சுடாங்க.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது சுமார் 10 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கணித்து வைத்துள்ளனர்.

இசைவாணி- கடினமானவர் (Tough), தாமரைச்செல்வி- காரியத்தரசி, மதுமிதா- கோல்டன் (Golden), சின்னப்பொன்னு- பாவம், இமான் அண்ணாச்சி- சுருதி- பார்வையாளர் (Observer), அபிஷேக் ராஜா- பில்டப், பிரியங்கா- என்டர்டெயினர் (Entertainer ).

அபினய் வட்டி- அமைதி புயல், பாவனி ரெட்டி- இன்னசென்ட் (Innocent), அக்ஷரா- நட்பாக (Friendly), ஐகி பெர்ரி- தீவிரமானது அல்ல (Not Serious), நாடியா சாங்- பரபரப்பானது (Thrilling), வருண்- டெரர் பார்டி, ராஜு- நாரதர், சிபி- கைப்பிள்ளை, நிரூப்- கில்லாடி.

எனவே இவை தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 16 போட்டியாளர்களும் நடந்து கொள்ளும் விதத்தையும் குணத்தையும் வைத்து பிக் பாஸ் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் தனி தனியாக கணித்துள்ளனர் அதற்கேற்றார்போல் 16 பேருக்கும் ஒரு பெயரையும் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த பெயர்களுக்கு சில பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து சோசியல் மீடியாக்களில் பரபரபாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

bigg-boss-nomination
bigg-boss-nomination

Trending News