ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

ஹீரோ முதல் மேக்கப்மேன் வரை.. அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரை கேட்டு தெரிந்து ஓடிய நடிகை

Gossip: சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜஸ்ட்மென்ட் சந்திக்க உள்ளதாக பல நடிகைகள் கூறி இருக்கிறார்கள். இப்போது வெளிப்படையாகவே நடிகைகள் இதுகுறித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த சூழலில் நடிகை ஒருவர் இல்லாத குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்.

அப்போது தயாரிப்பு தரப்பிலிருந்து வந்த அணுகுமுறை வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று நடிகை இடம் செய்கை காட்டி பேசியுள்ளனர். நடிகையோ சினிமாவுக்கு புதிது என்பதால் அவரால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.

ஆனாலும் சம்பள விஷயம் மற்றும் காட்சி ஆகியவற்றில் ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் சரி என்று கூறிவிட்டார். ஆனால் அதன் பிறகு தான் இதை விவரிக்கும் போது
படத்தில் ஹீரோ முதல் மேக்கப் மேன் வரை பலரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற விஷயம் நடிகை வந்துள்ளது.

Also read: அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கொடி கட்டி பறந்த சிரிப்பு நடிகை.. விஷயம் தெரிஞ்சு கழட்டி விட்ட ஹீரோ

சினிமாவில் இப்படியும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருக்குமா என்று ஒரு கணம் ஆடிப்போன நடிகை அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாராம். சில கீழ்த்தரமான இடங்களில் தான் இது போன்ற அணுகுமுறை இருந்து வருவதாக நடிகை வெளிப்படையாகவே பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் பல பெரிய நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தன்னை தேடி வந்ததாகவும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது வரை அட்ஜஸ்மென்ட் இருந்தால் அந்த படத்தை நிராகரித்து விடுவேன். தனது திறமைக்கான வாய்ப்பு கிடைக்கும் போது மட்டும் தான் படங்களில் நடித்து வருவதாக நடிகை கூறியிருக்கிறார்.

Also read: டிவி நடிகையை இஷ்டத்துக்கு வேட்டையாடிய மாஸ் நடிகர்.. அழுது புலம்பிய பரிதாபம்

Trending News