திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரைகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் எம்ஜிஆர் முதல் அம்பி வரை போட்ட விதவிதமான கெட்டப் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன அந்நியன் படத்தில் அவர் போட்ட அம்பி கெட்டப்பை அப்படியே கோபி போட்டு இருக்கிறார். இந்த கெட்டப் சதீஷ்க்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அதேபோல ராமன் கெட்டப்பும் போட்டு சில நாடகங்களில் சதீஷ் நடித்திருக்கிறார்.

அம்பியாக மாறிய கோபி

ambi-gopi-cinemapettai
ambi-gopi-cinemapettai

Also Read: திரும்பவும் புருஷனை கூட்டி கொடுக்க போகும் பாக்கியா.. இதெல்லாம் ஒரு பொழப்பா

மேலும் செஃப் போன்று இருக்கும் கெட்டப்பிலும் சதீஷ் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல இவர் தேர்தல் பிரச்சாரத்திலும் எம்ஜிஆர் கெட்டப் போட்டு பிரச்சாரம் செய்திருக்கிறார். இவருடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மற்றும் சில அமைச்சர்களும் உடன் இருக்கின்றனர்.

எம்ஜிஆர் வேடத்தில் கோபி

gopi-MGR-cinemapettai
gopi-MGR-cinemapettai

இவருடைய கலருக்கும் பாடி கெட்டப்பிற்கும் அச்சு அசல் எம்ஜிஆர் போலவே தெரிகிறார். மேலும் கூலி வேலை செய்யும் தொழிலாளியாகவும் சதீஷ் கெட்டப் போட்டு இருக்கிறார். இப்படி படித்து பிசினஸ் செய்யும் தொழிலதிபர் முதல் பாமர மக்கள் வரை எல்லா கெட்டப்பிலும் சதீஷ் நாடகங்களிலும் சினிமாவிலும் நடித்து அசத்துகிறார்.

ராமன் ஆக மாறிய கோபி

ramar-gopi-cinemapettai
ramar-gopi-cinemapettai

Also Read: இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. முதல் 5 இடத்தை ஆக்கிரமித்த ஒரே சேனல்

மேலும் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் போலீஸ் கெட்டப்பிலும் மிரட்டுகிறார். அதுமட்டுமல்ல பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி வயதாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கெட்டப்பையும் போட்டு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

வயதான கெட்டப்பில் கோபி

old-gopi-cinemapettai
old-gopi-cinemapettai

இதில் கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு வெள்ளை முடியுடன் இருக்கும் கோபியை பார்க்கும்போது முதல்வன் படத்தில் வில்லனாக வரும் ரகுவரன் போல் தெரிகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Also Read: விஜய் டிவியில் அவமானப்பட்ட கோபி.. இந்த காரணத்திற்காக தான் சீரியலில் இருந்து விலக நினைத்தார்

Trending News