Dhanush Movie Actress: நடிகைகள் எப்போதுமே முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வரும் பட வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு பாப்புலர் ஆகிவிடுவார்கள். அப்படித்தான் தனுஷ் பட நடிகை ஒருவரும் நடித்த ஒரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அனைவரும் மனதிலும் நடிகை என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். அதன் பின் ஹிந்தி, தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகையாக மாறிவிட்டார். தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இவரை தேடி வராததால், இந்தி படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Also read: வெற்றிமாறன் கேட்டும் டைட்டிலுக்கு முடியாது என கூறிய ஹரி.. தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்
அடுத்ததாக இவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் இவருடைய அடுத்த படத்திற்கான அப்டேட்டுகளை கேட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உங்களுக்கு எப்பொழுது திருமணம் என கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ரொம்பவும் வினோதமான முறையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது யாராயிருந்தாலும் என்னை கர்ப்பமாக ஆக்கிட்டு அதன் பின் கல்யாணம் பண்ணிக்கோங்க. முதலில் நான் ஜாலியாக இருக்கணும், அடுத்து கர்ப்பம் ஆக வேண்டும். இதற்கு அப்புறம் தான் கடைசியில் கல்யாணத்தைப் பற்றி நான் யோசிக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் பேசி இருக்கிறார். அந்த நடிகை வேற யாருமில்லை தனுஷ் பட நடிகை டாப்ஸி தான்.
Also read: கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு.. பணத்தாசையால் அதல பாதாளத்திற்கு சென்ற தனுஷ் பட ஹீரோயின்
ஒருவேளை இவர் பேசியது இதற்கு முன் பல நடிகைகள் கர்ப்பமான பிறகு தான் திருமணத்தை செய்திருக்கிறார்கள். அவர்களை குத்தி காட்டி பேசும் விதமாகத் தான் நக்கல் அடித்து இருக்கிறாரா என்ற பல கேள்விகள் இவர் அளித்த பதில் மூலம் எழுப்பி வருகிறது.
அப்படி இல்லை என்றால் உண்மையிலேயே இவர் இந்த யோசனையில் தான் சுற்றி வருகிறாரா? அல்லது இவர் கல்யாணம் பண்ண போகும் ஆளுக்கு ஆண்மை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தில் இந்த மாதிரி முடிவெடுத்து இருக்கிறாரா? என்று இவர் பேசிய விஷயங்கள் தான் பலருக்கும் விவாத பொருளாக மாறியதால் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.
Also read: இந்த பூனையும் பால் குடிக்குமா? 12 மணிக்கு நடிகைக்கு போன் செய்த தனுஷ்