போலீஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் மாஸ்க் கேட்டதற்கு ஒரு பெண் சிறிதளவு பயம் கூட இல்லாமல் அதிகாரியை திட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களது உயிரை பணயமாக வைத்து வேலை பார்க்கும் காவல்துறையை இப்படி அசிங்க படுத்தலாமா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=qpULGkjzFT8