தமிழில் முதல் படத்திலேயே டாப் ஹீரோவுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற மலையாள நடிகை, தற்போது ஸ்டைலிஷ் ஹீரோவுடன் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியே ஆகுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். நீங்கள் நினைக்கும் அளவுக்கு கவர்ச்சியை காட்ட ரெடி. இதற்காக சம்பளம் கூட எனக்கு வேண்டாம்.
ஆனால் அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடும் சான்சை தாருங்கள் என்று அந்த ஸ்டைலிஷ் ஹீரோவிடம் அப்ளிகேஷன் போட்டு இருக்கிறார். முதல் பாகத்தில் விவாகரத்தான நடிகை, தன்னுடைய புருஷனை வெறுப்பேற்ற வேண்டும் என்று கவர்ச்சி தூக்கலாக நடனமாடி தன்னுடைய மார்க்கெட்டை எகிற விட்டார். ஆனால் அந்த நடிகை போட்ட ஓவர் ஆட்டத்தால் இனிமேல் அப்படி ஆடவே முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டார்.
Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்
இதனால் இரண்டாம் பாகத்தில் வேறு யாரையாவது பார்த்துக் கொள்வோம் சாமி என படக்குழு முடிவெடுத்தது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த மலையாள நடிகை ஸ்டைலிஷ் ஹீரோவுடன் குத்தாட்டம் போடுவதற்காக கொஞ்சம் ஓவராக அலைகிறார். ஏற்கனவே அந்த ஸ்டைலிஷ் நடிகர், கூட நடித்த நடிகைகளை எல்லாம் பொது இடம் என்று கூட பார்க்காமல் தடவும் பழக்கம் உடையவர்.
இதெல்லாம் தெரிஞ்சும் அந்த மலையாள நடிகை அவருடன் கதகளி ஆட நினைக்கிறார். மேலும் சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் கொசு வலை போன்ற உடைகளை அணிந்து மறைக்க வேண்டிய இடங்களை எல்லாம் அப்பட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறார். இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. இருப்பினும் அந்த ஸ்டைலிஷ் ஹீரோவுடன் இரண்டாம் பாகத்தில் ஜோடி போட வேண்டும் என்று வான்டடா போய் வாய்ப்பு கேட்டு இருக்கிறார்.
Also Read: திருமணமும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம்.. வெறுத்துப் போய் ஒதுங்கிய 38 வயது வாரிசு நடிகை
ஆனால் இந்த மலையாள நடிகைக்கு இந்திய அளவில் மாஸ் இல்லையே என நடிகர் யோசித்து வருகிறார். இருப்பினும் சம்பளம் வேண்டாம் என அநியாயத்திற்கு அடம் பிடிப்பதால், ஒருமுறை வாய்ப்பு கொடுத்து பார்த்தால் என்ன என்று, அந்த நடிகர் படக்குழுவிடம் சிபாரிசு செய்திருக்கிறார். முதல் பாகத்தை விட 2ம் பாகத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட சரியான கேரளத்து கப்பக்கிழங்கு மாட்டிருச்சு டோய் என ஸ்டைலிஷ் ஹீரோ ஓவர் மிதப்பில் இருக்கிறார்.