சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பீக்கில் இருந்தபோது தொழிலதிபருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்.. பணத்தாசையால் கிளாமர் நடிகைகள் ஏற்பட்ட முடிவு 

சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அப்படி தான் பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், 90களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தார். இவருடைய காந்தக் கண்ணை பார்த்து மயங்காதோர் எவரும் இலர்.

இவர் சினிமாவில் நுழைந்தபோது ஆரம்ப காலகட்டத்தில் தன்னை ஒரு நடிகையாக காட்டிக் கொண்டதால்,தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் போகப் போக அவர் ஒரு கவர்ச்சி புயலாகவே மாறினார். பட வாய்ப்புகளும் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது. 

அதுவும் பிரபல இயக்குனரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கிளாமர் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கினார். இவர் சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்தில் கோடீஸ்வர தொழிலதிபரோடு தகாத உறவில் இருந்து, தன்னுடைய மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டார்.

Also Read: காமெடி நடிகரை நம்பி மோசம் போன நடிகை.. வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பரிதாபம்

அந்த நபர் சினிமாவில் நடிக்க வேண்டாம் எனக் கூற, நடிகையும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதற்கு ஒப்புக்கொண்டார். அந்தத் தொழிலதிபரை தான் திருமணம் செய்து கொள்ள நினைத்த நடிகைக்கு கடைசியில் அவர், கிளாமர் நடிகையை ஆசை தீர அனுபவித்து விட்டு  கை கழுவி விட்டார்.

அதனால் தான் அவரின் சினிமா வாழ்க்கை பாதாள குழியில் விழுந்துவிட்டது. இப்போது அந்த நடிகை திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய சினிமா கேரியரையும் கெடுத்துக்கொண்டு பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் சின்னத்திரையிலும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

Also Read: நடிகை மீதான மோகத்தால் பொண்டாட்டியை கழட்டி விட்ட வில்லன்.. ஒன்றாய் இரண்டாய் அத்துமீறும் லீலைகள்

Trending News