ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். சினிமா கேரியர் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. உடனே கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இலக்குகளை கிரங்கடித்தார்
இப்பொழுது அவரை மிஞ்சும் அளவிற்கு புகழ் பெற்ற வருகிறார் கிளாமர் குயின் ஒருவர். இரண்டு மூன்று ஆல்பங்கள் பாடியிருக்கிறார்.
லத்திகா பாலமுருகன் இவர் ஒரு படத்திலும் நடித்ததாக கூறப்படுகிறது தற்போது இணையதளத்தில் இவரது போட்டோவை அதிகம் பேர் தேடி வருகிறார்கள்.
இவரது போட்டோக்கள் அனைத்துமே படு கிளாமராக தான் இருக்கும். பல youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார் இந்த லத்திகா பாலமுருகன்
சில பல கூறும் படங்களில் நடித்தும் சமூக வலைதளத்தில் ரீல்ஸ், சார்ட்ஸ் போன்றவற்றிலும் மிக கிளாமராக எக்ஸ்போஸ் செய்து வருகிறார் இந்த லத்திகா பாலமுருகன்