வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

காட்சில்லாவிற்கு மரண பயத்தை காட்டிய கிங்காங் வீடியோ.. வைரலாகும் Godzilla vs. Kong தமிழ் ட்ரெய்லர்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக உண்டு.

அதுவும் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படங்களான காட்சில்லா, கிங்காங் போன்ற படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும்.

தற்போது காட்சில்லா Vs காங் படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் காட்சில்லாவிற்கு மரண பயத்தை காட்டும் அளவிற்கு கிங்காங்கின் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News