
விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடித்திருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷனில் இப்படம் உருவாகி இருக்கிறது.

குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார் அஜித்.

குட் பேட் அக்லி படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் இப்போது வெளியாகி டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் குட் பேட் அக்லி மாசாக வெளியாகிறது. மேலும் அஜித் கை முழுக்க டாட்டூ உடன் ஒரு புகைப்படம். ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்த ரெட் டிராகன் விரைவில் வர இருக்கிறார்.