1. Home
  2. சினிமா Buzz

இதெல்லாம் ஒரு பொழப்பா.! 40 வயதில் அடுத்தவ புருஷனுடன் ஊர் சுற்றி உசுப்பேற்றும் நடிகை, அவ்வளவு ருசி கேக்குதாம்

இதெல்லாம் ஒரு பொழப்பா.! 40 வயதில் அடுத்தவ புருஷனுடன் ஊர் சுற்றி உசுப்பேற்றும் நடிகை, அவ்வளவு ருசி கேக்குதாம்

பியூட்டி நடிகைக்கு 40 வயதாகியும் திருமணமாகாமல் இருந்து வருகிறார். ஆனால் யாருக்கும் கிடைக்காத அறிய வாய்பாய் அந்த நடிகை இப்போது சினிமாவில் மீண்டும் முதலீடத்திற்கு வந்துள்ளார். இவர் தற்சமயம் திருமணம் ஆகாமல் இருந்தாலும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை, பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது. அதனால் இப்படியே ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டுள்ளார். முக்கியமாக திருமணமான நடிகர்களை குறி வைத்து அவர்களுடன் ஊர் சுற்றி அவர்களை உசுப்பேற்றி வருகிறார் அந்த நடிகை. முக்கியமாக இந்த லிஸ்டில் வாரிசு நடிகர் ஒருவர் சேர்ந்து விட்டார். இவர் சமீபத்தில் அந்த நடிகையுடன் சேர்ந்து ஒரு படத்தில் ஜோடியாக நடித்ததில் இருந்து அவருடன் நெருக்கம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதே படத்தில் இருந்த இன்னொரு முரட்டு நடிகருடன் ஜோடி சேர்வது தான் அந்த நடிகையின் திட்டம். ஆனால் அந்த முரட்டு நடிகர் எப்பொழுதும் ஒரு தடவை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்த மாட்டார். அதனால் அந்த நடிகையை அவர் சேர்க்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப் நடிகருடன் கதாநாயகியாக நடித்த பிறகு அவருடன் ஊர் சுற்றி வருகிறார். இதுதான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பெரிய ஹீரோ கூட நடித்தால்தான் நன்றாக இருக்கும், ஆனால் அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள் அதைப் பற்றி கவலை இல்லை. இப்போதைக்கு திருமணமே வேண்டாம் இப்படியே அடுத்தவர் புருஷனுடன் ஜாலியாக இருந்து விடலாம் என்று நினைப்பில் அம்மணி பணம் சம்பாதித்து வருகிறார். இவருடைய நடவடிக்கையை பார்த்த பின் பலரும், 'இதெல்லாம் ஒரு பொழப்பா!' என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.