பெத்த தாயே நடிகையை வைத்து ஆடிய வசூல் வேட்டை.. படுக்கையில் பந்தாடப்பட்ட குடும்ப குத்து விளக்கு

அடக்க ஒடுக்கமான கேரக்டர்களில் குடும்ப குத்து விளக்காக நடித்த அந்த நடிகை இப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். அக்கட தேசத்தில் பிறந்து வளர்ந்த இந்த நடிகை இப்போது கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அந்த இளம் நாயகனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அறிமுக திரைப்படமே அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. சொல்லப்போனால் அந்த நடிகருக்கும் அந்த படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்போது அந்த நடிகர் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் பாவம் அந்த நடிகையோ வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிகையைத் தேடி பல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய அம்மா தான். திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்த இந்த நடிகைக்கு திரைக்குப் பின்னால் இன்னொரு முகமும் இருக்கிறது. அதாவது அவர் பல பேரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இத்தனை வாய்ப்புகளையும் பெற்று இருக்கிறார்.

இதற்கு அவர் அம்மாவே ப்ரோக்கராக இருந்தது தான் கேவலம். பணத்திற்காக பெற்ற மகளையே அவர் பலரின் படுக்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதன் மூலம் அவர் லட்ச கணக்கில் காசு பார்த்திருக்கிறார் அதிலும் முக்கியமாக நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றால் அவர் அம்மாவிடம் தான் அணுக வேண்டுமாம்.

நடிகைக்கு இதெல்லாம் பிடிக்காவிட்டாலும் அம்மாவின் கட்டாயத்திற்காக அதற்கு சம்மதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது போன்ற கதைகளை நாம் எத்தனையோ சினிமாக்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் இப்படிப்பட்ட கொடுமைகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

இதையெல்லாம் தாங்க முடியாத அந்த நடிகை இப்போது மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டாராம். சமீபத்தில் கூட அவர் ஒரு நடிகரின் வீட்டு பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்து மயங்கி இருக்கிறார். அந்தப் பார்ட்டிக்கு வந்திருந்த பலரும் நடிகையின் நிலையை கண்டு பதறிப் போய் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டிருக்கின்றனர். இப்படி பரிதாபமான நிலைக்கு ஆளான அந்த நடிகை இப்போது கைவசம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.