1. Home
  2. சினிமா Buzz

வயசான கட்டையுடன் வாழ துடிக்கும் ஹான்சம் நடிகர்.. 20 வயது மகன் இருக்கும் போது, இந்த அட்டூழியமா!

வயசான கட்டையுடன் வாழ துடிக்கும் ஹான்சம் நடிகர்.. 20 வயது மகன் இருக்கும் போது, இந்த அட்டூழியமா!

ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி தமிழ் ரசிகர்களை வசியம் செய்த நடிகை ஒருவர், பிரபல நடிகரின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது 50 வயதான நிலையில் நடிகைக்கு 20 வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் இவர் அடிக்கும் அட்டூழியம் பார்க்கவே சகிக்கலை. இந்த நடிகை தன்னைவிட 12 வயது கம்மியாக இருக்கும் ஹான்சம் நடிகரை எப்படியோ வளைத்துப் போட்டு விட்டார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பிரபல தயாரிப்பாளரின் மகனும் கூட. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், குடும்பமே அந்த நடிகரை கூப்பிட்டு மந்திரித்து விட்டுள்ளது. அது மட்டுமல்ல அந்த நடிகையையும் பார்க்கவே கூடாது என வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த  நடிகரின் அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவினர்களை எல்லாம் பிளாக் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல தன்னுடைய ஸ்டேட்டஸிலும், 'மாற்றம் என்பது வாழ்க்கையின் சட்டம். கடந்து வந்த பாதையை மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை பார்க்க மறுக்கின்றனர்' என்று அந்த நடிகரின் குடும்பத்தை தாக்கி கருத்து பதிவிட்டார். இந்த வயதான கட்டையுடன் நிச்சயம் அந்த ஹான்சம் நடிகரை சேர விட்டுவிடக் கூடாது என அவருடைய குடும்பம் திட்டவட்டமாக இருக்கிறது. இதனால் அந்த நடிகருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடுகளை அறக்க பறக்க செய்கின்றனர். இந்த விஷயம் தற்போது  திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.