1. Home
  2. சினிமா Buzz

திருமணமாகியும் நடிகருடன் அந்தரங்க தொடர்பில் இருக்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை.. போதையில் உளறிய கணவன்

திருமணமாகியும் நடிகருடன் அந்தரங்க தொடர்பில் இருக்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை.. போதையில் உளறிய கணவன்

பல திரைப்படங்களில் குடும்ப குடும்ப குத்துவிளக்காக நடித்தவர்தான் அந்த நடிகை. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவருக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய இந்த நடிகை சில வருடங்களுக்கு முன் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது குடும்பம், பிள்ளை குட்டி என்று வாழ்ந்து வரும் நடிகை சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் என்று பிசியாக இருக்கிறார். திருமணத்திற்கு முன் இந்த நடிகையைப் பற்றி நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி செய்திகள் வெளிவந்தது. அதன் பிறகு செட்டிலான இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஆனால் சமீப காலமாக இவரை பற்றி வரும் செய்திகள் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது நடிகை திருமணம் ஆகியும் ஒரு நடிகருடன் அந்தரங்க தொடர்பில் இருக்கிறாராம். அதுவும் நடிகையின் கணவருக்கு தெரிந்தே தான் இந்த கூத்து நடக்கிறது. ஒரு நாள் இயக்குனர் ஒருவர் நடிகையின் கணவரை சந்திக்க அவருடைய வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு ஒரு பட கதையை கூறிய அவர் நீங்களும் மேடமும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நடிகர் கர்நாடகாவைச் சேர்ந்த உயரமான ஒரு நடிகரின் பெயரை கூறி அவருடைய பண்ணை வீட்டில் தான் அவ இருப்பா என்று உளறி இருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன் பிறகு அவர் இந்த விஷயத்தை சில திரை பிரபலங்களிடம் அதிர்ச்சியுடன் கூறி இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இருந்த நடிகையின் மறுமுகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் நடிகை இப்படி ஒரு ரூட்டில் சென்று கொண்டிருக்க அவருடைய கணவரோ வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கிறார். அந்த வகையில் வெளி உலகத்துக்கு தான் இவர்கள் கணவன் மனைவியாக கெத்து காட்டி வருகின்றனர். வீட்டிற்குள்ளே தனித்தனியாக தான் இருக்கிறார்களாம்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.