நடிகைகளை கண்ட்ரோலில் வைத்திருந்த பிரபலம்.. அதிகார பலத்தால் செய்த அட்டூழியம்

சினிமா நடிகைகளுக்கு எந்த அளவுக்கு புகழ், பணம் கிடைக்கிறதோ அது அளவுக்கு மரண வேதனையும் உண்டு. முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் சில விஷயங்களுக்கு சம்மதிக்கும் நடிகைகளும் இருக்கின்றனர். அதை பயன்படுத்தி முக்கிய பிரபலங்கள் செய்யும் அட்டூழியம் கொஞ்சநஞ்சம் கிடையாது.

இப்படித்தான் மிகப்பெரிய பிரபலத்திற்கு நெருக்கமான ஒருவர் நடிகைகளை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தாராம். அதற்காகவே ஒரு சினிமா கம்பெனியை தொடங்கி வாய்ப்பு தருகிறேன் என பல இளம் பெண்களை இவர் தன் ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார்.

அதில் ஒரு அப்பாவி பெண் வயிற்றில் குழந்தையை சுமக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார். ஆனால் அந்த பெண்ணால் விபரீதம் வரும் என்ற பயத்தில் அந்த பிரபலம் தன்னுடைய அதிகார பலத்தை வைத்து அந்த பெண்ணை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.

இப்படி பெண்கள் விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்ட அந்த பிரபலத்திற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு அப்பாவி இளைஞனை பிடித்து கொன்று அவருடைய உடல் உறுப்பை தனக்கு பொருத்திக் கொண்டார்.

ஆனால் இந்த மரணம் ஒரு இயற்கையான சாவு போல் சித்தரிக்கப்பட்டது. இப்படி சொல்ல முடியாத அட்டகாசங்களை செய்த அந்த பிரபலம் இறுதி காலத்தில் உடல் பாதிப்படைந்து படு மோசமான நிலைக்கு வந்து மரணம் அடைந்தார்.