நடிகை சிவாத்மிகா சேலை போட்டோஷூட்.. செம ஹீட்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சிவாத்மிகா, சமீபத்தில் சேலையில் மாடர்ன்-கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ராஜசேகரின் மகளும், தமிழ்–தெலுங்கு திரையில் இடம்பிடித்து வருபவருமான சிவாத்மிகா, சமீபத்தில் ஒரு புதிய போட்டோஷூட் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாரம்பரிய சேலையில் அழகாகவும் தன்னம்பிக்கையுடனும் போஸ் கொடுத்த ஸ்டில்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.




