15 வயது நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன முரட்டு நடிகர்.. அம்மா, மகள் இருவருக்கும் டார்ச்சர்

தற்போதைய சினிமா துறையில் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் சம்பவங்கள் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே இது போன்ற சம்பவங்கள் திரையுலகில் ஏராளமாக நடந்திருக்கிறது.

அந்த வகையில் சினிமாவில் ரசிகர்களால் மதிப்பும், மரியாதையுடனும் பார்க்கப்படும் நடிகர் ஒருவரின் திரை மறைவு செயல்பாடுகள் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. தற்போது வயது மூப்பின் காரணமாக அப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகர் ஒரு காலத்தில் ஹீரோவாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரபல நடிகையின் மகள் அவருக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 15 தான். நடிகர் பட சூட்டிங் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அந்த நடிகையின் அம்மாவிடம் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.

அதாவது அந்த பெண், நடிகரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அம்மா நடிகை தன் மகளுக்கு பதில் நான் அட்ஜஸ்ட் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் விடாத அந்த முரட்டு நடிகர் இரண்டு பேரையும் அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இதனால் வேறு வழி இல்லாத அம்மா நடிகை தன் மகளை சமாதானப்படுத்தி நடிகருடன் அனுப்பி இருக்கிறார். இப்படி நடிகர் தனக்கு ஜோடியாக நடிக்கும் அனைவரையும் இது போன்ற நிபந்தனைகளுடன் தான் கமிட் செய்வாராம். இவரின் டார்ச்சர் தாங்காமல் ஒரு நடிகை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிய கதையும் இருக்கிறது.

தற்போது தமிழ் சினிமாவில் செல்வாக்குடன் இருக்கும் இந்த நடிகருக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறது என்பது பலருக்கும் நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால் நடிகர் அந்த காலத்தில் போட்ட ஆட்டம் எல்லாம் சொல்லி மாளாது என்று திரையுலகில் பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கின்றனர்.