1. Home
  2. சினிமா Buzz

ஹீரோ மட்டுமல்லாமல் இயக்குனரையும் அட்ஜஸ்மென்ட் செய்த நடிகை.. தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிய ஹீரோயின்

ஹீரோ மட்டுமல்லாமல் இயக்குனரையும் அட்ஜஸ்மென்ட் செய்த நடிகை.. தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிய ஹீரோயின்

சமீபத்தில் நடிகை நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அக்கட தேசத்தில் இருந்து நடிகை வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். ஆனால் இதுதான் அவரது கடைசி படம் என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா. ஆமாம் தப்பித்தோம், பிழைத்தோம் என நடிகை ஓடி விட்டாராம். இதற்கெல்லாம் காரணம் அந்த படக்குழு நடிகையிடம் நடந்த மோசமான அணுகுமுறை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது படத்தில் நடித்த ஹீரோ முதலில் நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி இருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சாதாரணம் தான் என்று நடிகை தன்னைத்தானே தேற்றிக்கொண்டு ஹீரோவுக்கு ஏற்றார் போல் நடந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயம் அரசல் புரசலாக அந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்த இயக்குனர் காதுக்கு சென்று இருக்கிறது. அப்போது அவரும் ஹீரோவை அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மறுநாள் தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். இந்த படம் வெளியானால் தனது கேரியர் நிச்சயம் மாறிவிடும் என்பதற்காக இதற்கு நடிகை சம்மதித்துள்ளார். இவ்வாறு ஹீரோ மற்றும் இயக்குனர் இருவரும் சேர்ந்து நடிகையை மாறி மாறி டார்ச்சர் செய்துள்ளார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் எப்போது தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று காத்துக் கொண்டிருந்த நடிகை இனிமே சினிமாவே வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு போய்விட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நடிகையை கூப்பிட்டு உள்ளார்கள். அங்கு வந்தால் இவர்களையெல்லாம் பார்க்க நேரிடும் என்பதற்காக நடிகை வர மறுத்து விட்டாராம். ஒரு படத்தில் நடிக்கும் நடிகையை இவ்வாறு டார்ச்சர் செய்வதா என கோலிவுட் வட்டாரத்தில் இவர்களின் பெயர் நாரி கிடைக்கிறது. ஆனால் படம் என்னவோ பட்டையை கிளப்பி கொண்டு தான் இருக்கிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.