ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த நடிகை இப்போது தாராள மனம் கொண்டவராக மாறிவிட்டார். போட்டி நடிகைக்கே மூச்சடைக்கும் வகையில் கிளாமர் கேரக்டர்களிலும், பலான காட்சிகளிலும் நடிக்க அம்மணி தயங்குவதே கிடையாது.
அதனாலேயே இப்போது அவர் எல்லா மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நேரத்தில் கூட இவர் ஹீரோக்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்வதையும் ஒரு வேலையாக பார்த்து வருகிறார்.
அதனால் தான் அவர் இந்த அளவுக்கு முன்னேறி விட்டதாக கூட ஒரு செய்தி உண்டு. அப்படித்தான் இவர் தற்போது இளம் ஹீரோ ஒருவருடன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இந்த ஜோடி அடிக்கும் கூத்துதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது லிப்லாக் காட்சியில் நடிப்பதற்கு அந்த ஹீரோ ரொம்பவும் தயங்கி இருக்கிறார். உடனே ஹீரோயின் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம். இருப்பினும் அந்த காட்சி மட்டும் ஏகப்பட்ட டேக்குகள் வாங்கி இருக்கிறது. அதைத்தொடர்ந்து கேரவனுக்குள் சென்ற ஜோடி திரும்பி வருவதற்கு சில மணி நேரம் ஆனதாம்.
அப்புறம் தான் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கசிய ஆரம்பித்து இருக்கிறது. அதாவது எதார்த்தமாக கேட்ட நடிகருக்கு பதார்த்தமாக ஓகே சொல்லி நெருக்கத்தை கூட்டி இருக்கிறார் நடிகை. இதுதான் இப்போது திரையுலகில் சத்தம் இல்லாமல் சலசலக்கப்பட்டு வருகிறது.