வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சைக்கிளில் ஓட்டு போட சென்ற தளபதியின் 2.0 வெர்ஷன் வெளியிட்ட ஜி பி முத்து வீடியோ.. அனல் பறக்கும் காமெடி கலாட்டா

தளபதி சைக்கிளில் ஓட்டு போட சென்ற வீடியோவை கலாய்க்கும் விதமாக ஜி பி முத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. காமெடியில் தனது இயல்பான தூத்துக்குடி பேச்சு திறமையால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஜி பி முத்து.

Trending News