வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ரவுடி பேபி சூர்யாவை கிழித்து தொங்கவிட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. என்ன இப்படி பொங்கிட்டாங்க!

தமிழ்நாட்டில் பலரும் நல்ல செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு சிலர் மற்றும் சமூக வலைத்தளத்தில் கேவலமான செயல்களில் ஈடுபட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி வருகின்றனர்.

சமூக வலைதள பக்கத்தில் எடுத்துக்கொண்டாலே போதும் அடிக்கடி 4, 5 பேர் மட்டும் ஆபாசமாக பேசும் வீடியோக்கள் பதிவுகளும் தினம்தோறும் வெளியாகிவருகின்றன இதனை கட்டுப்படுத்த தற்போது அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

ஜி பி முத்து அவரது யூடியூப் சேனலில் அவருக்கு அனுப்பும் பரிசுப்பொருட்களை பற்றி கூறுவதாக ஆபாசமான பேசி வந்தார். இவருக்கு அடுத்தபடியாக ரவுடி பேபி சூர்யா மீது தற்போது அடுத்த கட்ட எதிர்ப்பு எழுந்துள்ளது.

gp-muthu-suriya
gp-muthu-suriya

டிக்டோக்கில் பிரபலமானவர் ரவுடிபேபி சூர்யா. nஇப்போது யூடியூப்பில் பல்வேறு வீடியோக்களை இவரது காதல் கணவன் சிக்கந்தர் என்கிற சீக்காவுடன் இணைந்து வெளியிட்டு வருகிறார்.

தகாத வார்த்தைகளால் பேசி சூர்யாமீதும் சிக்கந்தர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் மசாஜ் சென்டரில் சில தவறான செயல்களில் ஈடுபட்டதாகவும் சில வழக்குகளில் சிக்கினார் சூர்யா. இப்படி சூர்யா மட்டும் சிக்கிக்கொள்ள எதிலும் சிக்காமல் சென்றிருந்த சீக்காவிற்கு செக் வைத்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

வீடியோவில் தவறான கமாண்டுகளை தெறிக்கவிட்ட சீக்காவை சிதைத்து விட்டிருக்கிறார் லட்சுமி. “சொல்வதெல்லாம் உண்மை” பிரச்சனைகளில் தன் சமரசமற்ற தன் கோபமுகத்தோடு கொதித்து எழுகிறார்.

Trending News