வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிகரெட் புகையை ஊதி தள்ளும் ஹமாம் சோப் நடிகை.. ரயில் வண்டில கூட இவளோ வராது

சமீபகாலமாக பல திரை பிரபலங்களும் சோப்பு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் சோப்பு விளம்பரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஹமாம் சோப்பு தான். ஏனென்றால் இந்த விளம்பரம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.

முதல் முதலில் ஹமம் சோப் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றவர் மேகா ராஜன். இந்த விளம்பரம் சோப்பு விளம்பரம் அடைவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால் சோப்பு பிரபலமடைந்ததோ இல்லையோ இந்த விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் மிகவும் பிரபலமடைந்தார்.

ஹமாம் சோப் விளம்பரம் மூன்று பாகங்களாக வெளியாகியுள்ளன. ஆனால் முதல் பாகத்தில் பிரபல காமெடி நடிகரான கொட்டாங்குச்சி மகள் மானஸ்வி மேகராஜன் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த வீடியோ தான் முதலில் வைரலானது. அதன் பிறகு இந்த சோப்பு விளம்பரத்திற்கு அடையாளமாக மாறினார் மேகா ராஜன்.

mekha rajan
mekha rajan

இந்த விளம்பரம் இவ்வளவு தூரம் வெற்றியடைவதற்கு காரணம் யார் என கேட்டதற்கு மேகா ராஜன் மானஸ்வி என பதிலளித்தார். அதற்கு காரணம் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை பாண்டு தான் எனக் கூறினார். சமீபத்தில் மேகா ராஜன் சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் உள்ளது விரைவில் நடிப்பேன் என கூறியுள்ளார்.

ஆனால் குடும்பப் பெண்ணாக ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் தற்போது புகை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இதுதான் புகைப்பிடிக்கும் போது எடுக்கும் புகைப்படம் என கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஒருசிலர் நஸ்ரியா போல் மாடல் உடையில் புகை பிடிக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.

Trending News