ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை சமீபத்தில் கூட மகா எனும் படத்தில் நடித்திருந்தார். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.பெட்ரூம் செல்பில் வெளியிட்ட ஹன்சிகா.. உடனே வந்து குவிந்த ரசிகர்கள்
ஆனால் ஹன்சிகா மோத்வானி தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். தற்போது கூட மகா எனும் தோல்வி படத்தை கொடுத்தபிறகும் தொடர்ந்து 5 தமிழ் படங்கள் நடித்து இருக்கிறார். அந்த அளவிற்கு ஹன்சிகா மோத்வானிக்கு படவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன.
Also read: புதிய படத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி.. ஜோடி சேர துடிக்கும் நடிகர்
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஹன்சிகா மோத்வானி ஏற்ற மாதிரி கதைகள் இருந்தால் மட்டும் நடிப்பதாக இயக்குனர்களுடன் தெரிவித்துள்ளார். அதாவது கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டும் இருந்தால் தன்னிடம் வரும்படி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஊர் சுற்றும் ஹன்சிகா
![hansika motwani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/08/hansikamowani-1.jpg)
இதனால் இயக்குனர்கள் ஹன்சிகா மோத்வானி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை கூறி வருகின்றனர். ஆனால் கதை சொல்லும் இயக்குநர்கள் வெற்றிப்படங்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு தர மறுப்பதாகவும் நல்ல கதையம்சமும் வெற்றிப்படம் கொடுத்திருக்கும் இயக்குனருக்கு மட்டுமே இனிமேல் வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Also read: ஏமாற்றிய சிம்பு.. அதள பாதாளத்தில் தள்ளி விடப்பட்ட ஹன்சிகா
இளசுகளை மயக்கம் கவர்ச்சி புகைப்படம்
![hansika motwani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/08/hansika-motwani.jpg)
ஹன்சிகா மோத்வானி மற்ற நடிகைகளை போலவே கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். வெளிநாட்டில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. ஏனென்றால் அமுல்பேபி போலிருந்த ஹன்சிகா தற்போது பாதிக்குப் பாதி உடல் எடையை குறைத்து உள்ளது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.
செல்பி புகைப்படம் அட்டகாசம்
![hansika motwani](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/08/hansika.jpg)
Also read: ஒரு ஆஃபரை வைத்து கொக்கி போட்ட பல ஆஃபர்கள்.. ஹன்சிகா அம்மா போட்ட பெரிய ஸ்கெட்ச்