வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படுமோசமான நீச்சல் உடையில் போட்டோ போட்ட ஹன்சிகா.. அதிர்ந்துபோன இணையதளம்

ஹன்சிகா(Hansika Motwani) ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வருவது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு அவர் உடல் எடையை குறைப்பதுதான் காரணம் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குண்டாக கொழுகொழுவென இருந்த போது ரசித்த ரசிகர்கள் அவர் உடல் எடையை குறைத்து நோய் வந்ததை போல ஆனபிறகு ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் அவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது அவர் கைவசம் உள்ள ஒரே படம் என்றால் அது மகா தான். தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்து இருப்பதால் இந்த படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு.

இந்தப் படம் தற்போது விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

நேற்று தன்னுடைய 30வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

hansika-cute-swimsuit-photo
hansika-cute-swimsuit-photo

Trending News