வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பழம்பெரும் நடிகை ஆசைப்பட்டு அடைந்த சின்ன பையன்.. வெளியில் சொன்னதால் மிரட்டி கொன்ற சம்பவம்

பொதுவாக திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது நடிகைகளுக்கு எட்டாக் கனியை பறிப்பது போல தான். ஆனால் திருமணம் செய்த பிறகுதான் நடிகை ஒருவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தனது திறமை மற்றும் துணிச்சலால் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார்.

அதோடு மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ஆனால் இந்த நடிகையுடன் சேர்ந்து பணியாற்றவே சக பிரபலங்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லோரையுமே அதட்டி உருட்டி வேலை வாங்க கூடியவர். அதுமட்டுமின்றி வெளியுலகில் இவர் ஒரு நியாயவாதி என்ற பெயரும் இருக்கிறது.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம், உள்ளே இருக்கிறதே ஈரும் பேணுமாம் என்பது போல் நடிகையின் அந்தரங்க விஷயம் நாரிக்கிடக்கிறது. அதாவது நடிகையை எத்தனையோ பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னாலும் தனக்கென்று ஒரு கட்டுப்பாடுடன் இருந்துள்ளார்.

ஆனால் சிறு வயது ஒரு பையனை பார்த்தவுடன் நடிகைக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் அவரை தன் வீட்டுக்கு ஒரு நாள் வருமாறு அழைத்து அனுபவித்துள்ளார். அதன் பிறகு இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய நடிகை தன் மீது ஆசைப்பட்டு உள்ளார் என்று சின்ன பையன் குஷியாக இருந்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஆர்வக்கோளாறில் இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிட்டார். இதை அறிந்த நடிகை உச்சகட்ட கோபத்திற்கு உள்ளாகி விட்டார். அந்தப் பையனை கூப்பிட்டு அடித்து உதைத்து மிரட்டி அனுப்பி விட்டாராம். இந்த அவமானம் தாங்க முடியாமலும், பயத்திலும் அந்தச் சிறு பையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News