முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு பரிபோனதற்கு பிறகு சீரியலில் ஹீரோயின்கள் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால் இப்போது ட்ரெண்டே மாறிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரை ஹீரோக்களும் வெள்ளித்திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சின்னத்திரை நடிகைகளும் ஹீரோயின் வாய்ப்பைப் பெற்று நடிக்கிறார்கள்.
அவ்வாறு பிரபல சீரியலில் இளம் சிட்டு ஆக இருக்கும் நடிகை ஒருவர் கவர்ச்சியில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பட வாய்ப்புக்காக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களையும் வெளியிட்ட வருகிறார். இவருடைய நண்பர் ஒருவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகள் ஹீரோவாக கால் பதித்துள்ளார்.
Also Read : வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி
அவரை இப்போது நடிகை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறாராம். அதாவது சினிமாவில் தனக்கு வாய்ப்பு வாங்கி தருமாறு தொந்தரவு செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி தொடர்ந்து அந்த நடிகரை சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளார். நடிகரோ ஹீரோயின் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி வருகிறாராம்.
அவ்வப்போது வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாலும் ஹீரோயின் இல்லாமல் சைடு கேரக்டர் கிடைப்பதால் சீரியல் நடிகை மறுத்து விடுகிறார். நான் கண்டிப்பாக ஒரு பெரிய படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லி தொடர்ந்து நடிகையை ஏமாற்றி உல்லாசமாக இருந்து வருகிறார் ஹீரோ.
நடிகையும் இது தெரியாமல் அவரை நச்சரித்துக் கொண்டு இருக்கிறார். எப்படியும் இவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நடிகை உறுதியாக இருக்கிறார். ஆனால் ஹீரோ இவரை ஏமாற்றி வருகிறார் என்பது எப்போது வெட்ட வெளிச்சம் ஆகிறதோ நடிகரின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்