ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. இவர் தமிழில் புதிய வார்புகள் எனும் படம் மூலமாக அறிமுகமானார்.
அந்த படம் வெளியான அதே வருடம் ஹிந்தியிலும் தனது ஆளுமையை பதித்தார். ஏக் துஜே கே லியே எனும் படம் மூலம் பாலிவுட்-லும் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர்கள் கெமிஸ்ட்ரி படு பயங்கரமாக இருந்தது. ஆனால் உண்மையில், On-Screen-ல் மட்டும் தான் இருவரும் காதலர்களே தவிர, Off-Screen-ல் கீரியும் பாம்பையும் போல.
இருவருக்கும் செட்-டே ஆகாது. ஒருவரை ஒருவர் பார்த்தாலே முகம் சுழிப்பார்கள். சொல்லப்போனால், எப்போடா படம் முடியும் என்று காத்திருந்தார்கள்.
இவர்கள் இருவருக்குள் பிரச்சனை வர காரணமே, அந்த படம் தெலுங்கு ரீமேக் என்பது. தெலுங்கில் கமலுக்கு ஜோடியாக சரிகா நடித்திருந்தார். ஹிந்தியில் வரும்போது, ரதி அக்னிஹோத்ரி நடித்தார்.
கமல் ஏற்கனவே தெலுங்கில் இந்த படம் நடித்ததால், சில காட்சிகளில் தலையிடுவார். ரதி-க்கு இது பிடிக்கவில்லை. அவரை பொறுத்த வரையில், ‘நடிக்க வந்தால், பேசாமல் நடித்துவிட்டு போகவேண்டும்.. ஏன் Scene-ல் எல்லாம் தலையிடுகிறார்.. ?’ என்ற கேள்வி இருந்தது..
கமல் ரூம்-ல் இருந்து அந்த மாதிரி சத்தம்..
இப்படி ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருந்தாலும், எப்படியோ, படத்தை நடித்து முடித்துவிட்டார்கள். படமும் சூப்பர்ஹிட் ஆனது. இதை தொடர்ந்து 1985-ஆம் ஆண்டு இவர்கள் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள்.
தேகா பியார் துமாரே எனும் படத்தில், இருவருமே விருப்பமில்லாமல், வற்புறுத்தலின் பேரில் கமிட் ஆனார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கமல் ஒரு விவாதப்பொருளாக மாறினார்.
காரணம், கமல் அப்போது தான் திருமணம் முடித்திருந்தார். மேலும் அதே நேரத்தில் சரிகா-வும் கர்ப்பமாகி இருந்தார். இதற்க்கு காரணம் கமல் தான் என்ற பேச்சுக்கள் வர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் தான் ரதி மேலும் ஒரு குண்டை தூக்கி போட்டார். ஏக் துஜே கே லியே படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, கமலின் அறையில் இருந்து அந்த மாறி சத்தம் வந்தது என்று கூறினார்.
மேலும் அந்த படத்தில் நடிகை மாதவியும் நடித்திருப்பார். எல்லோரும் அவரை தான் சந்தேகப்பட்டார்கள். அப்போது கமலஹாசன்-க்கு எப்படியோ இந்த விஷயம் காதுக்கு வர, உடனடியாக வந்து.. “ரதி கேவலமாக பொய் பேசுகிறார். என் அறையில் இருந்து அந்த மாறி சத்தம் வந்தது என்றால், ரதி எனது அறையில் இருந்து அதை பார்த்து கேட்டிருக்க வேண்டும்.
நான் என் மனைவியுடன் இருந்தேன். அவருடன் நான் உறவில் இருந்தபோது வந்த சத்தத்தை கேட்டு தான் இப்படி பேசி இருக்கிறார்..” என்று மூக்கை உடைப்பது போல் கூறினார். சர்ச்சை நாயகன், ஆரம்பத்தில் இருந்தே இப்படி பல பிரச்சனைகள் Left hand-ல் டீல் செய்திருக்கிறார்.