சினிமாவை பொருத்தவரையில் இப்போது தான் அட்ஜெஸ்ட்மென்ட் தலைதூக்கி உள்ளது என்று பார்த்தால் அந்த காலத்தில் இருந்தே இவ்வாறு பல பிரச்சனைகள் இருந்திருக்கிறது. அதுவும் வாரிசு நடிகர் ஒருவர் சினிமாவில் வந்த புதிதில் படங்களில் நடிக்க திணறி இருக்கிறார். அப்போது அவரது அம்மாவாக நடிகை ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நடிகையோ சினிமாவை கரைத்து குடித்தவர். குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானாலும் கதாநாயகியாக அவருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் சிறு வயதிலேயே அம்மா கதாபாத்திரம் கிடைத்தாலும் அதை உதாசீனப்படுத்தாமல் பயன்படுத்திக் கொண்டார்.
Also Read : நடிகையின் அழகில் தடுமாறி போன ஹீரோ.. கண்ட இடத்தில் கை பட்டதால் விழுந்த அறை
இதை அடுத்து டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அவர்தான் அம்மா கதாபாத்திரம் என்று ஆகிவிட்டது. இந்நிலையில் வாரிசு நடிகர் ஆரம்பத்தில் கூச்ச சுபாவத்துடன் இருந்த நிலையில் அம்மா நடிகர் அவரை அழைத்து பேசியிருந்தார். சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது சர்வ சாதாரணம் தான்.
நடிகைகளுடன் அப்படி, இப்படி இருந்தால் தான் படத்தில் ரொமான்ஸ் எடுபடும் என்று கூறியிருக்கிறார். அம்மா நடிகையையே வாரிசு நடிகர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே நடிகர் இவ்வாறு கசமுசா செய்த நிலையில் பிறகு தான் நடிக்கும் படங்களில் நடிகைகளை விட்டு வைப்பது இல்லையாம்.
நடிகரின் அப்பாவோ மிகவும் கௌரவமாக வாழ்ந்த நிலையில் அவரின் பெயரை குழி தோண்டி புதைத்துவிட்டார் மகன். மேலும் அதன் பிறகு நடிகருக்கு மிகுந்த கெட்ட பெயரை சினிமாவில் சம்பாதித்து இருந்தார். இப்போது இதனால் உடல் ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
Also Read : ஹீரோ முதல் மேக்கப்மேன் வரை.. அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரை கேட்டு தெரிந்து ஓடிய நடிகை