திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிகைக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே வீட்டை விட்டு ஓடிய தந்தை.. அம்மாவே தவறான வழியில் அழைத்து சென்றாரா?.

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையின் வாரிசு, 90களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். இந்த இளம் நடிகைக்கு 2 வயசு ஆனபோதே அவருடைய தந்தை வீட்டை விட்டு ஓடி விட்டார்.

ஆனால் மூத்த நடிகை தன்னுடைய மகளை நல்லபடியாக வளர்த்து கதாநாயகியாக ஆளாக்கினார். திடீரென்று தன்னுடைய மகளை அவருடைய தாய் தவறான வழியில் அழைத்து செல்வதாகவும், நடிகையான மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தந்தை பகிரங்கமாக அறிக்கை விடுத்தார்.

அந்த மூத்த நடிகை, ‘கடனாளியா பெத்த பிள்ளையையும், கட்டின பொண்டாட்டியையும் நடுரோட்டில் விட்டுட்டு ஓடி போன உனக்கு இதெல்லாம் பேச தகுதி இல்லை’ என்று கொந்தளித்தார். நடிகையும் அந்த சமயத்தில் செம பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read: ஏடாகூடமான மாத்திரையால் வந்த விளைவு.. தொகுப்பாளினியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் நடிகை

மகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிகையை வைத்து பலான தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தந்தையின் குறிக்கோளாக இருந்தது. அதற்காகத்தான் அம்மாவே தவறான வழியில் அழைத்து செல்கிறார் என்று வாய் கூசாமல் புளுகினார்.

அம்மா கையில் மட்டுமே வளர்ந்து கொண்டு இருந்த அந்த நடிகைக்கு திடீரென்று தாயும் மறைந்துவிட, காதலனும் கைவிட இப்போது யாருமே இல்லாமல் அனாதையாக நிற்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் அந்த நடிகையின் புகைப்படத்தை பார்த்தால் ஆளே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவிற்கு டோட்டலாக மாறிவிட்டார்.

Also Read: என்ன வேணா பண்ணு, எப்படி வேணா நடி.. பொண்டாட்டியை வைத்து லாபம் பார்க்கும் ஹீரோ

Trending News